இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் Malaikuruvi September 22, 2026 இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், விஷ்வ இந்து பரிஷத்,இரத்தினபுரி மாவட்ட பல இந்து ஆலயங்களுடன் இணைந்து (20.09.2026) வெகு விமர்சையாக இறக்குவானை நகரில் நடைபெற்றது. இதில் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விசேட அதிதியாகக் கலந்துகொண்டார். Post navigation Previous: ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண்Next: மலையகத்தில் தொடர் மழை; மண்சரிவு அபாயம்