கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர் லெட்சுமன் விஸ்வநாதன் கோரிக்கைக்கு இணங்க,சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் ல் முன்வைத்த வேலைத்திட்ட முன்மொழிவின்படி, மத்திய மாகாண சபையின் 20 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கிட்டின் கீழ், கொட்டகலை விஷ்ணுபுரம் வாய்க்கால் அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில், பிரேதச சபையின் தலைவர் இராஜமணி பிரஷாந்த்,உப தலைவர் ஜேசுதாசன் யாகுலமாரி, உறுப்பினர் லெச்சுமன் விஸ்வநாதன்,பிரதேச பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

