களனிவத்தை ஓம் ஶ்ரீ முத்துமாரி அம்மன் பங்குனி உத்தரத் திருவிழா Malaikuruvi March 25, 2026 7:58 AM 1 minute read ஹற்றன்-களனிவத்தை ஓம் ஶ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான பங்குனி உத்தர தேர்த் திருவிழா இன்று (25) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. தேர் பவனி எதிர்வரும் 29 ஆம் திகதியும் தீர்த்தோற்சவம் எதிர்வரும் 31ஆம் திகதியும் நடைபெறும். Post navigation Previous: அருச்சுனா எம். பீயின் அநாகரிகப் பேச்சுக்கு ஊடகவியலாளர் சங்கம் கண்டனம்!Next: ஜனாதிபதி அனுர – இந்தியப் பிரதமர் தொலைபேசி உரையாடல்