பிரபல பாடகி நந்தா மாலினி (வயது 82) இன்று (20) காலமானார்.
இலங்கையின் பிரபல பாடகி கலாநிதி நந்தா மாலினி 1943 ஓகஸ் 23 ஆம் திகதி அளுத்கமையில் பிறந்தாரட.
அவர் இன்னும் இரண்டு நாளில் பிறந்த நாள் காணவிருந்தார். கலாநிதி நந்தா மாலினியின் இறுதிக் கிரியை 22 ஆம் திகதி சனிக்கிழமை பொரளை பொது மயானத்தில் நடைபெறும் என்று பேராசிரியிர் சுனில் ஆரியரத்தின தெரிவித்துள்ளார்.
அன்னாருக்கு மலைக்குருவியின் அஞ்சலி!
